| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a நாகேசுவரசாமி கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் உள்ள இக்கல்வெட்டு பெருங்குடி கிழான் பாலாசிரியன் நக்கன் அமராபிதன் என்பான் திருக்கீழ்க்கோட்டத்துப் பெருமானடிகளுக்கு நந்தா விளக்கொன்றுக்கு தொண்ணூறு ஆடுகள் கொடுத்ததையும், அதனைப் பெற்றுக் கொண்ட மன்றாடி சோமனாகன் என்பான் விளக்கெரிப்பதோடு, தினமும் காவிரியிலிருந்து நீர் கொணர்ந்து திரு மஞ்சனத்திற்கு அளிக்க வேண்டுமெனவும் ஏற்பாடு செய்யப்பட்டதை குறிக்கிறது. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், சுந்தரசோழன் |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001366 |
| barcode | : | TVA_INS_001366 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |